இசைக்கவி ரமணனின் வலைத்தளத்தினுள் உங்களை வரவேற்கிறோம்!

Ramanan Talks
ஒரு வீதிப்பாடகனின் பதிவுகள். ஒரு யாத்ரீகனின் சுவடுகள். ஊரறியாத கவிஞனின் ஆழ்மனத்து அதிர்வுகள். ஆன்மீகம், கவிதை, இசை, குடிமை இவை கலந்து மயங்கும் புகைப்படங்கள்...

 

 

கல்கியில் ரமணன்!

(பட்டையில் வலது கோடியிலிருக்கும் பொத்தானை அழுத்தி பெரிதாக்கிப் படிக்கலாம்)